Select Language:    தமிழ்    English
 
அறிமுகம்

1990, மதுரையில் ஆரம்பித்து தனது சேவையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. 2010- ம் ஆண்டு முதல் தென் தமிழகம் முழுவதும், அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு தயார் செய்து கொடுத்து, தென் தமிழகத்தில் முன்னனி கேட்டரிங் சர்வீஸாக திகழ்கிறது.

சிறந்தமுறையில் உங்கள் தேவைகளுக்கு, எந்த நேரத்திலும் உணவு வகைகளும், ஸ்விட்ஸ் வகைகளும், கார வகைகளும், உடனுக்குடன் நேரடி பார்வையில் தயார் செய்து தருகிறோம், திருமணம் மற்றும் அனைத்து வைபவங்களுக்கும் காண்ட்ராக்ட் முறையில் தங்கள்விருப்பப்படி சுவைமிக்க சமையல் செய்து தருகிறோம்.