Select Language:    தமிழ்    English
 
காலை டிபன்

காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும். எங்களிடம் விஷேசகாலங்களில் சிறந்த முறையில் காலை உணவு செய்து தரப்படும்.

மதிய உணவு

குறைந்த செலவில், ஆரோக்யமான முறையில் உங்களின் மனம் கவர்ந்த முறையில் மதிய உணவு செய்து தரப்படும்.

இரவு டிபன்

மிக சுவையான ஆரோக்யமான முறையில் குறைந்த செலவில் இரவு உணவு செய்து தரப்படும்.

நல்வரவு

தி நெல்லை கேட்டரிங், தென்தமிழத்தில், ஒரு சிறந்த கேட்டரிங் நிறுவனம் . தரம் வாய்ந்த சிறந்த சமையல் வல்லுனர்களைக் கொண்டு சிறந்த முறையில் பல வருடங்களாக திருமணம் ,சுப வைபவங்கள், பிறந்த நாள் நிகழ்ச்சி, மற்றும் இதர சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்து தருகிறோம்.

தி நெல்லை கேட்டரிங், குறைந்த செலவில் நிறைந்த தரமான ஆரோக்கியமான உணவு வகைகளை தயார் செய்து தருகிறோம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான உணவு வகைகளை தயார் செய்து தருகிறோம்.

தி நெல்லை கேட்டரிங் தங்களது இடத்துக்கு நேரடியாக வந்து விஷேசமுறையில் கேட்டரிங் செய்து தருகிறோம்.